Sunday, January 8, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்


சென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்

ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சிபுனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  பூந்தமல்லி நெடுஞ்சாலையில்பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது இந்தப் பள்ளி.
இந்த ஆண்டுகிழக்கு பதிப்பகம் இரண்டு ‘4-ஸ்டால்களைக் கொண்டுள்ளது. F-7, F-20 ஆகிய இரண்டும் ஸ்டால் எண்கள்இரண்டிலுமே கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களையும் (கிழக்குவரம்நலம்ப்ராடிஜிமினிமேக்ஸ்தவம்வாங்கலாம்.
வழக்கம் போல் இந்த வருடமும் கிழக்கு பதிப்பகம் பல்வேறு புதிய புத்தகங்களோடு களம் இறங்குகிறது.
மேலதிகத் தொடர்புக்கு:9500045608



https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/385939_209208239164526_129369780481706_445150_2127700320_n.jpg 

 
 

No comments:

Post a Comment

This blog is only for reference & The info., in this blog is posted as received. If you have any clarifications you can contact the sender of the mail/details not the owner fo the blog...

Note : Blog owner is not responsible for the co., / consultancies standard, its subject to the applier's responsibility to enquire & apply for the positions in the co., / consultancies.